ஹோட்டல் பேக்­கரி

Ad-id 0000037649

கொழும்பில் இருக்கும் சைவ உண­வ­கத்­திற்கு வேலை­யாட்கள் தேவை. நல்ல அனு­ப­வ­முள்ள சமை­யற்­காரர், உதவி சமையல், தோசை, பராட்டா, வடை போடக்­கூ­டி­யவ்கள், டீ மேக்கர், ஸ்டோர் கீப்பர், பார்சல் கட்­டக்­கூ­டி­ய­வர்கள், வெயிட்­டர்­மார்கள், கிளினிங் வேலை செய்­யக்­கூ­டி­ய­வர்கள், கெஷியர், பில்­மாஸ்ட்டர் (மெஷின்) தேவை. உணவு, தங்­கு­மிட வசதி இல­வசம். ஆண்­களும், பெண்­களும் வரலாம். பெண்­க­ளுக்கு தங்­கு­மி­ட­வ­ச­தி­யில்லை. வரும்­பொ­ழுது தேசிய அடை­யாள அட்­டை­யுடன் வரவும். கடையில் தங்கி வேலை செய்­யக்­கூ­டி­ய­வர்கள் விரும்­பத்­தக்­கது.