அலு­வ­லக வேலை­வாய்ப்பு

Ad-id 0000037650

கொழும்பு நுகே­கொ­டையில் இயங்கும் அமெ­ரிக்­கா­வி­லி­ருந்து மருத்­துவ உப­க­ரணம் இறக்­கு­மதி செய்து அரச வைத்­தி­ய­சா­லை­க­ளுக்கு விநி­யோ­கிக்கும் நிறு­வ­ன­மொன்­றிற்கு Office Clerk ஆண் அல்­லது பெண் ஒருவர் தேவை. வயது 23–40 வரை கொழும்பில் வசிப்­ப­வர்கள் மட்டும்.