வீடு விற்பனைக்கு

Ad-id 0000037658

கொழும்பு–15, மட்டக்குளியில் , காக்கைதீவு 3ஆம் தெருவில், 3 அறைகளுடன், 2 குளியலறை பெரிய வரவேற்பறையுடன் கூடிய 2 மாடி வீடு , மொட்டை மாடியுடன் விற்பனைக்கு உண்டு.