மணமகள் தேவை

Ad-id 0000037668

யாழ். வெள்ளார் B.SC, M.SC, LL.B தகைமையுடையவர் 50 வயது திருமணம் ஆகாதவர் சொந்த வீடு, நல்ல வருமானம் தரும் சுயதொழில் உடையவருக்கு 36--–43 வயதிற்கிடைப்பட்ட pleasant Looking பட்டாதாரி மணமகள் வேண்டப்படுகிறார். Professionals Also Can Apply.