பொது வேலை வாய்ப்பு

Ad-id 0000037681

நிரந்தரமானதும் பாதுகாப்பானதுமான தொழிற்சாலை வேலைவாய்ப்புகள். கொழும்பை அண்டிய பிரதேசங்களிலிருக்கும். ஜேம்/பிஸ்கட்/ முகக்கவசம்/ மெத்தை போன்ற தொழிற்சாலைகளில் பொதியிடல்/உற்பத்தி பிரிவுகளுக்கு ஆண், பெண் வேலையாட்கள் தேவை. சம்பளம் மாதாந்தம் 50,000/= மேல். வயது(18–45),உணவு தங்குமிட வசதிகள் செய்து கொடுக்கப்படும்.