வத்தளையில் மாபோலையில் அமைந்துள்ள பேக்கரிக்கு ”Counter Salesmen” தேவை பேக்கரியில் முன் அனுபமுள்ளவராவும், திருமணமுடிக்காதவராக இருத்தல் நல்லது Bun கறி செய்வதற்க்கும் Bun நிரப்புவதற்க்கும் Cook தேவை தகுந்த சம்பளம் தங்குமிட வசதி உண்டு.
No.185, Grandpass Rd, Colombo 14
biz.virainquiry@gmail.com
0117322780