சமையல் /பராமரிப்பு

Ad-id 0000037718

தலவத்துகொடயில் உள்ள வீடொன்றில் தங்கியிருந்து வேலை செய்வதற்கு வீட்டுப்பணிப்பெண் ஒருவர் தேவை. (35 வயதுக்கு குறைந்த சுறுசுறுப்பான தேகாரோக்கியமானவராக இருத்தல் வேண்டும்) உணவு, தங்குமிடம் மற்றும் பாதுகாப்பு உண்டு. மாதச் சம்பளம் 40,000/=.