பொது வேலைவாய்ப்பு

Ad-id 0000037752

சாக்கு கடைக்கு சாக்கு Bag, Aluminium, பித்தளை, செம்பு ஏற்றியிறக்க மற்றும் கடையிலுள்ள பணிகளை செய்வதற்கு வேலையாட்கள் தேவை. தங்கும் இடவசதிகள் உண்டு.