வீடு / காணி விற்பனை

Ad-id 0000037756

வெள்ளவத்தையில் 37வது ஒழுங்கையில் 61 வது கட்டிடமாக (1 அல்லது பொயின்ட் 1) அமைந்துள்ள 1860 சதுப் பரப்புடைய வீடு விற்பனைக்கு உள்ளது. 5 படுக்கையறைகள் 5 குளியளறைகள் மற்றும் கார் தரிப்பிடம் ஆகியன கொண்டது.