வாடகைக்கு / குத்தகைக்கு

Ad-id 0000037845

கொழும்பு 15இல் அமைந்துள்ள (மட்டக்குளி) 2 படுக்கை அறை வசதி கொண்ட வீடு 1ம் மாடி 2ம் மாடியில் வாடகைக்கு / குத்தகைக்கு உண்டு. ( வாடகை 40000/= குத்தகை 3500000/=) பாதுகாப்பு சிறுவர் பூங்கா வாகன தரிப்பிட வசதி உண்டு.