பொதுவேலைவாய்ப்பு

Ad-id 0000037924

எலகந்தையிலுள்ள முன்னணி நிறுவனமான RG Brothers (PVT) LTD இல் தொழிற்சாலை ஊழியர்கள் (Factory Labors) மற்றும் இயந்திர இயக்குபவர் (Machine Operator) உடனடி தேவை. வயது எல்லை 20 – 40க்கு உட்பட்டது. தங்குமிட வசதிகள் வழங்கப்படும்.