கொழும்பு போபிட்டிய பகுதியில் அமைந்துள்ள கோழி, ஆடு பண்ணைக்கு விவசாயத் துறையிலும் அனுபவமுள்ள மேற்பார்வையாளர் ஒருவர் உடன் தேவை. தங்குமிட வசதி உண்டு. சம்பளம் தகுதிக்கேற்ப பேசித்தீர்மானிக்கப்படும். தகுதி உடையவர்கள் சுயவிபரக் கோவையை 071 9797845 அனுப்பி வைக்கவும். (Whatsapp)
No.185, Grandpass Rd, Colombo 14
biz.virainquiry@gmail.com
0117322780