மணமகள் தேவை

Ad-id 0000037973

மட்டக்களப்பு, இந்து செங்குந்தர் இனத்தைச் சேர்ந்த 36 வயதுடைய MBA பட்டதாரியும் புணர்பூச நட்சத்திர கடகராசி மணமகனுக்கு பெற்றோர் வரன் தேடு கின்றனர்.