வாடகைக்கு

Ad-id 0000037998

வெள்ளவத்தை W.A.சில்வா மாவத்தை றோயல் ஹோஸ்பிட்டல் எதிரே உள்ள ஒழுங்கையில் 2வது மாடியில் 2 அறைகள், ஹோல், சமையலறை, குளியலறை வசதிகளுடன் வீடு வாடகைக்குண்டு.