எலகந்தையிலுள்ள முன்னணி நிறுவனமான RG Brothers (Pvt)Ltd இல் Data Entry வேலைக்கு ஆட்கள் உடனடி தேவை. வயது எல்லை 20–25 க்கு உட்பட்ட ஆண் வேட்பாளர்களுக்கு முன்னுரிமை. தங்குமிட வசதிகள் வழங்கப்படும்.
No.185, Grandpass Rd, Colombo 14
biz.virainquiry@gmail.com
0117322780