அலுவலக வேலை வாய்ப்பு

Ad-id 0000038256

கொழும்பில் இயங்கிவரும் பிரபல Hardware ஒன்றின் காரியாலயத்திற்கு 03 வருட அனுபவமுள்ள (ஒரு வருட Audit துறை அனுபவம்) Accountant Assistant தேவைப்படுகின்றனர். (பெண்கள்) தகமை AAT Complete செய்தவர் அல்லது CIMA, ACCA, CMA Part Qualified, Tally Accounting Software தெரிந்திருந்தல் மேலதிக தகைமைகளாக கொள்ளப்படும் வயதெல்லை 35 வயதிற்கு உட்பட்டவர்கள் உரிய ஆவணங்களுடன் நேரில் வரவும்.