பொது வேலைவாய்ப்பு

Ad-id 0000038380

No :270/B Old Moor Street ல் அமைந்துள்ள Bathroom Fitting கடைக்கு பெண் வேலை ஆட்கள் தேவை. நேரம் 8.30AM -6.00PM மணிவரை ஞாயிறு போய விடுமுறை. மாத சம்பளம் 45,000-50,000 வரை சம்பளம் வழங்கப்படும்.