மணமகள் தேவை

Ad-id 0000038445

யாழ்ப்பாணத்தை சொந்த இடமாகக்கொண்ட 1992.01.03 விருச்சிக ராசி கேட்டை நட்சத்திரத்தில் பிறந்த Senior Quantity Surveyor ஆக தொழில் புரியும் விஸ்வகுல மணமகனுக்கு தகுந்த வரனை எதிர்பார்க்கின்றோம்.