பொதுவேலைவாய்ப்பு

Ad-id 0000038520

கொழும்பில் பிரசித்திபெற்று இயங்கி வரும் Hardware நிறுவனத்தின் களஞ்சியசாலைக்கு வேலையாட்கள், Labours உடன் தேவை. மேலதிக கொடுப்பனவுகள் உண்டு. சம்பளம் பேசித்தீர்மானிக்கலாம். இலவச தங்குமிட வசதி. இடம் கொழும்பு கொட்டாஞ்சேனை வீதிகளுக்கு அருகாமையில் . 0715324585, 0703362135.