மணமகள் தேவை

Ad-id 0000038526

யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகவும், வெளிநாட்டில் குடியுரிமையும் கொண்ட விவாகரத்தான இந்து பொறியியலாளர் மகனிற்குப் படித்த, 37 வயதிற்கு மேற்படாத மணமகளைப் பெற்றோர் எதிர்பார்க்கின்றனர். தரகர் வேண்டாம்.