வீடு வாடகைக்கு தேவை

Ad-id 000005066

வெள்ளவத்தை மற்றும் அதன் அண்மித்த பகுதியில் தனி வீடு அல்லது தொடர்மாடியிலுள்ள 2 அறைகள் , சமையலறை , குளியலறை வசதிகளுடன் வாடகைக்கு உடன் தேவை .