பொதுவேலைவாய்ப்பு

Ad-id 0000039003

வத்தளையில் உள்ள ஹார்ட்வெயார் வியாபார நிலையம் ஒன்றுக்கு கனரக வாகன சாரதி ஒருவர் தேவை. கவர்ச்சிகரமான சம்பளம் வழங்கப்படும். தங்குமிட வசதி மற்றும் உணவு வழங்கப்படமாட்டாது. வத்தளை மற்றும் கொழும்பை அண்மித்து வசிப்பவர்கள் விரும்பத்தக்கது.

Categories: , Location: , Published Date: