வீடு விற்பனைக்கு

Ad-id 0000033501

கொழும்பு – 5, கிருலப்பனை புகையிரத நிலையம் மற்றும் Open Universityக்கு அருகில் 6ஆவது ஒழுங்கையில் 2.36 P, 2 படுக்கை அறை மற்றும் வரவேற்பறை, சமையலறை, வாகன தரிப்பிட வசதியுள்ள வீடு விற்பனைக்கு உண்டு.