வீடு/காணி விற்பனைக்கு

Ad-id 0000033809

கொழும்பு, கொட்டாஞ்சேனை Mayfiled Road பகுதியில் இரண்டு அறைகள், இரண்டு குளியலறைகளுடன் தொடர்மாடி வீடு விற்பனைக்கு உண்டு. சகல கோயில்கள், பாடசாலைகள், மார்க்கட் மற்றும் வங்கிகளுக்கு நடை தூரம். நவீன மின் தூக்கி வசதியுண்டு.