விற்பனையாளர் தேவை

Ad-id 0000034019

மட்டக்களப்பில் உள்ள பிரபல TEXTILE Showroomற்கு மலையகத்தை சேர்ந்த அனுபவமுள்ள SALESMAN தேவை. தங்குமிடம்+ 3வேலை உணவு வழங்கப்படும். சம்பளம் மற்றும் இதர விபரங்களுக்கு உடனே call பண்ணவும்.