மணமகன் தேவை

Ad-id 0000034036

கண்டியைப் பிறப்பிடமாகக் கொண்ட இந்திய வம்சாவளி இந்து முக்குலத்தோர் குலத்தைச் சேர்ந்த 25 வயதுடைய B.Sc பட்டதாரி மணமகளுக்கு 30வயதுக்குட்பட்ட எவ்வித தோஷமுமற்ற நன்கு கல்வி தகைமையுள்ள மணமகன் தேவை. குடும்ப பின்னணி முக்கியமாக கருத்திற்கொள்ளப்படும்.

Categories: , Location: , Published Date: