மணமகன் தேவை

Ad-id 0000034057

1998 இல் பிறந்த இந்து உயர்குலத்தை சேர்ந்த கொழும்பை பிறப்பிடமாகக் கொண்ட BSc. Software Engineer தனியார் நிறுவனத்தில் பணிபுரியும் பெண்ணுக்கு செவ்வாய் தோஷம் இல்லாத பொருத்தமான நல்லொழுக்கமுள்ள படித்த (இந்தியவம்சாவளி) மணமகனை பெற்றோர் எதிர்பார்க்கின்றனர்.

Categories: , Location: , Published Date: