வீடு/காணி விற்பனைக்கு

Ad-id 0000034073

வீடு விற்பனைக்கு– வத்தளை, பள்ளியாவத்தையில், 8.33பர்ச்சஸ்சில் புதிதாக நிர்மாணிக்கப்பட்டுள்ள மாடி வீடு விற்பனைக்கு. கீழ் மாடி– வரவேற்பறை, ஒரு அறை, சமையலறை, இரண்டு குளியலறை. மேல் மாடி– வரவேற்பறை, இரண்டு அறை, குளியலறை. விலை– ரூபா. 32.0 மில்லியன். மேற்குறிப்பிட்ட வீடு வாடகைக்கும் தரப்படும். மாதாந்த வாடகை– ரூபா.60, 000/= வத்தளை, பள்ளியாவத்தையில், 6பர்ச்சஸில் மூன்று காணிகளும் 12 பரச்சஸில் காணியொன்றும் விற்பனைக்குள்ளது.