வாடகைக்கு

Ad-id 0000034116

கொழும்பு –12 ஆமர் வீதியில் அமைந்துள்ள வீட்டின் (கெப்பிடல் தியேட்டருக்குப் பின்புறம்) முதலாம் மாடி வாடகைக்கு உண்டு. Hall, Kitchen, Bathroom, பிரிக்கப்படாத அறை, சிறிய குடும்பத்திற்கு ஏற்றது. மாத வாடகை ரூபாய் 25,000 ஒருவருட முற்பணம்.