சமையல்/பராமரிப்பு

Ad-id 0000034128

தெஹிவளையில் உள்ள வீடொன்றுக்கு 40 வயதுக்கு குறைந்த உணவு சமைக்கத் தெரிந்த கொழும்பில் உள்ள பங்களா வீடுகளில் வேலை செய்து அனுபவம் உள்ள பெண் ஒருவர் தேவை. தங்கி வேலை செய்யக் கூடியவராக இருத்தல் வேண்டும். சம்பளம் 40,000/=.