பொது வேலை

Ad-id 0000034254

விளையாட்டு பொருட்கள் மற்றும் சிறு இலக்ரோனிக் உபகரணங்கள் திருத்துவதற்கு தகுதியுடையவர்கள் தேவை. கீழே உள்ள முகவரிக்கு விண்ணப்பிக்கவும் அல்லது நேரில் வரவும்.