சமையல் / பராமரிப்பு

Ad-id 0000034283

இங்கிலாந்திலிருந்து 06 மாத காலத்திற்கு இலங்கை வந்திருக்கும் இன்ஜினியர்களான எங்கள் குடும்பத்திற்கு நம்பிக்கையான வீட்டுப்பணிப்பெண் ஒருவர் தேவை. சகல வசதிகளுடன் கூடிய அறையும் 06 மாதம் முடிந்த பின்னர் மேலதிக கொடுப்பனவுடன் தகுந்த சன்மானமும் வழங்கப்படும். மாதச் சம்பளம் 35,000/= – 45,000/=.

Categories: , Location: , Published Date: