அலுவலக வேலைவாய்ப்பு

Ad-id 0000034311

உதவிக்கணக்காளர் தேவை. கொழும்பு – 11இல் இயங்கும் நிறுவனத்திற்கு பெண் உதவிக்கணக்காளர் தேவை. க.பொ.த உயர்தரத்தில் வணிகக்கல்வி தேர்ச்சி பெற்றவரும் ஆங்கில அறிவு கணக்கியல் இறக்குமதி VAT TAX இதர Tax manual முறை சம்பந்தமாகவும் 2 வருட அனுபவம் உள்ளவராகவும் இருக்க வேண்டும். வேலை நேரம் கிழமை நாட்கள் 9 – 5.30 வரை சனிக்கிழமை 1.30 மணி. சம்பளம் 45,000/= அத்துடன் இதர கொடுப்பனவும் மேலதிக வேலை நேரத்திற்கு OT, ETF, EPF உண்டு. சுயவிபரக்கோவையை whatsapp செய்யவும்.