அலுவலக வேலைவாய்ப்பு

Ad-id 0000034319

பழைய சோனகத்தெருவில் இயங்கி வரும் பிரபல இரும்பு வியாபார நிலைய அலுவலகத்திற்கு Data Entry / Cashier வேலைகளுக்கு Female வேலையாட்கள் உடன் தேவை. ஆரம்பச்சம்பளம் 25,000/= வேலை நாட்களில் தொடர்பு கொள்ளவும்