காணி விற்பனைக்கு

Ad-id 0000034435

சிறுப்பிட்டி பெற்றோல் செற் இற்கு அருகாமையில் 15 பரப்பு 16.4 குளி கிணறு, பனை, தென்னைகளுடன் கூடிய காணி விற்பனைக்கு உண்டு. பருத்தித்துறை பிரதான வீதியில் இருந்து 100M தூரத்தில் அமைந்துள்ளது. BOC வங்கி அருகில் உள்ளது. பகுதியாக பிரிக்கப்படமாட்டாது.