வீடு, காணி விற்பனைக்கு

Ad-id 0000034456

மவுண்ட் லவனியாவில் காலி வீதிக்கு 160 மீற்றர் தூரத்தில் பீரிஸ் வீதியில் (பெமிலி சுப்பர் அருகில்) சிறிய வீட்டுடன் சேர்ந்த 11 பேர்ச்சஸ் காணி விற்பனைக்கு உள்ளது. அவசர பணத் தேவைக்காக விற்கப்படுகிறது. பேர்ச் ஒன்றின் விலை ரூபா 1.1 மில்லியன்.