வீடு, காணி விற்பனைக்கு

Ad-id 0000034458

கம்பஹா மாவட்டம் வத்தளை, என்டரமுல்ல, சென். ஜூட் வீதி, 6ஆவது ஒழுங்கையில் 12.02 பேர்ச்சஸ் காணி விற்பனைக்கு உள்ளது. அனைத்து வசதிகளும் உடையது. நெல் வயலை நோக்கியது. அமைதியான சூழலில் அமைந்தது.