வாடகைக்கு

Ad-id 0000034473

வத்தளை, ஹெந்தலை, பள்ளியாவத்தையில் இரண்டு படுக்கையறைகள், சமையலறை, பெரிய வெயிட்டிங் (Waiting) ரூம், மலசல கூடம் ஆகிய வசதிகள் கொண்ட வீடு வாடகைக்கு உள்ளது. முற்றிலும் டைல் இடப்பட்டது. மின் விளக்குகள், மின் விசிறி ஆகியன பொருத்தப்பட்டுள்ளது.