வீடு/ காணி விற்பனை

Ad-id 0000034521

வத்தளை ஹெந்தலையில் செபஸ்தியன் வீதி 6 Perch புதிதாக நிர்மானிக்கப்பட்டு இதுவரை குடிபோகத Semi Luxury மாடி வீடு விற்பனைக்கு 4 படுக்கையறை, 3 குளியலறை முற்றிலும் tiles இரு வாகனம் தரிப்பிடவசதிகள் CCTV, Roller Shutter,2250Sqft Cupboard Rd தரகர் வேண்டாம்.