மணமகன் தேவை

Ad-id 0000034570

என்னிடம் இந்து, கத்தோலிக்க, சிங்களம் மணமகள்கள் உண்டு. உள்நாடு – வெளிநாடு, கொழும்பு, யாழ் – கொழும்பு 25 வயதில் இருந்து 45 வயதுவரை உள்ள மணமகள் உண்டு. யாழ் – கொழும்பைச் சேர்ந்த 1984ல் பிறந்த உத்திராடம் 4ம் பாதம் மகரராசி உள்ள லண்டனில் டாக்டராக பணிபுரியும் மணமகளுக்கும் , 1987ல் பிறந்த யாழ் – கொழும்பு R.C. MDA படித்த மணமகளுக்கும் , கனடாவில் தொழில்புரியும் யாழ் – கொழும்பு R.C விவாகரத்துப் பெற்ற மணமகளுக்கும் உள்நாடு – வெளிநாடு படித்த தகுந்த மணமகன் தேவை. திருமணசேவை . கனகராஜ்.