வீடு விற்பனைக்கு

Ad-id 0000037521

கொட்டாஞ்சேனையில் 21 பேர்ச்சஸில் இரண்டு மாடிகளைக் கொண்ட வீடு மற்றும் வீட்டுடன் இரண்டு மாடி கட்டிடமும் விற்பனைக்கு உண்டு. வீடு முற்றிலும் நவீன வசதிகளை கொண்டது. 5 அறைகள், 4 நவீன குளியலறைகள், 2 வரவேற்பறைகள் (Hall) ஒரு சமையலறை, ஒரு வெளிபுற சமையலறை (Outdoor Kitchen) வாகனத்திற்கு மேல் வாகன தரிப்பிட வசதி உள்ளது. 3 Purchase கரண்ட்.