பொதுவேலைவாய்ப்பு

Ad-id 0000039004

வத்தளை எலகந்தையிலுள்ள முன்னணி நிறுவனமான RG BROTHERS (PVT) LTD இல் மின்னியல் வல்லுநர் (Electrician) உடனடி தேவை. NVQ Level 3 & 4 தகுதி பெற்றிருப்பது அவசியம். வயது எல்லை 20 – -40 க்கு உட்பட்டது. தங்குமிட வசதிகள் வழங்கப்படும்.