வீடு/ காணி விற்பனைக்கு

Ad-id 0000037624

மாளிகாவத்தை போதிராஜா மாவத்தையில் அமைந்துள்ள சிறிய இரண்டு மாடி கட்டிடம் விற்பனைக்கு உள்ளது. இது வீடாக, களஞ்சியமாக கடையாகப் பயன்படுத்துவதற்கு ஏற்றது. விலை ரூபா 80 இலட்சம்.