வீடு விற்பனைக்கு

Ad-id 0000037887

வத்தளையில் பழைய Negombo வீதியில் இருந்து குடா எதன்ட வீதியில் 03 படுக்கையறைகளுடன் சமையலறை மற்றும் 02 Bathroom கொண்ட சகல வசதிகளு டனான வீடு விற்பனைக்குண்டு. 02 வாகனத்தரிப்பிடவசதி உண்டு. மொத்த நிலப்பரப்பு 10.5 பேர்ச்சஸ் தரகர் தேவையில்லை.