வாடகைக்கு / குத்தகைக்கு

Ad-id 0000038007

கொழும்பு மருதானை பகுதியில் Cinecity திரையரங்கிற்கு அருகாமையில் 2 மாடி வீடு குத்தகைக்கு உண்டு. கீழ் பகுதியில் சமையலறை, குளியலறை மேல்மாடியில் 1 படுக்கையறை முற்பணம் 500,000/= மாதாந்தம் 5000/=