ஹோட்டல்/பேக்கரி

Ad-id 0000038245

ராஜகிரியில் இருக்கும் ஒரு இந்தியன் ரெஸ்டாரண்டுக்கு நன்கு வட இந்திய சமையல் சமைக்க தெரிந்த ஒரு சமையல்கார உதவியாளர் தேவை. தங்குமிடம் வசதியும் இரண்டு நேர சாப்பாடும் ஆரம்பத்தில் 35 ஆயிரம் + 15 SC ரூபாய் சம்பளம் கொடுக்கப்படும். பின்னர் வேலையை பார்த்து சம்பளம் கூட்டிக் கொடுக்கப்படும்.