பாதுகாப்பு /சாரதி

Ad-id 0000038251

கொழும்பு –05 பிரதேசத்தில் பார்சல்கள் மற்றும் கடிதங்களை விநியோகிக்கும் ஒரு பிரபல நிறுவனத்திற்கு விநியோக வேலைகளுக்கு தேவை. கொழும்பு 01 முதல் 15 வரையான பாதைகளை நன்கு அறிந்து இருத்தல் அவசியமானது. (Should be have Three Weel & Dual Purpose Vehicle Licence)