அலுவலக வேலை வாய்ப்பு

Ad-id 0000038252

கொழும்பிலுள்ள பிரபல்யமான Hardware நிறுவனத்தில் அமைந்துள்ள களஞ்சியசாலைக்கு Staffs உடன் தேவை. (ஆண்கள் மட்டும்) அனுபவத்திற்கேற்ப ஊதியம் வழங்கப்படும். மேலதிக விபரங்களுக்கு அலுவலக நாட்களில் (09.00am –6.00p.m) ஆர்வம் உள்ளவர்களும் விண்ணப்பிக்கலாம். தங்குமிட வசதியும் உண்டு.