பொது வேலை வாய்ப்பு

Ad-id 0000038434

போப்பிட்டியவில் (Bopitya) அமைத்துள்ள கோழி மற்றும் மரக்கறி Farm க்கு In Charge தேவை விவசாயத் துறையில் அனுபவம் (கோழி மற்றும் மரக்கறி விவசாயம்), குறைந்தது ஒரு வருட Farm அனுபவம், Farm வரவு/ செலவு கணக்குகளை பராமரிக்க (Maintain) வேண்டும், வயது 50 க்கு கீழ் விரும்பத்தக்கது, சம்பளம் பேசி தீர்மானிக்கப்படும். தங்குமிட வசதி உண்டு.