வீடு காணி விற்பனைக்கு

Ad-id 0000038447

வத்தளையில் தமிழர்கள் அதிகம் வாழும் ஹேகித்தை, அல்விஸ்டவுன், கெரவலபிட்டியவீதி ஆகிய பகுதிகளில் 6,7,8,10 பேர்ச்சஸ்களில் 3 படுக்கையறைகள், 4 படுக்கையறைகள், 5 படுக்கையறைகளுடனான புதிதாக நிர்மாணிக்கப்பட்டு இதுவரைக்கும் குடிபோகாத புதிய வீடுகள் விற்பனைக்குண்டு. கூடிய விரைவில் கொள்வனவு செய்பவர்களுக்கு விஷேட விலை தரப்படும். தரகர்களுக்கு அனுமதி இல்லை.